உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொவிட் 19 வைரஸ் காரணமாக உலகில் 786,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 37,826 பேர் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இத்தாலியில் 11,591 பேரும், ஸ்பெயினில் 7,716 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்விரு நாடுகளிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும்; தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்