உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து நெதன்யாகுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெதன்யாகுவின் அறைக்குள் குறிப்பிட்ட உதவியாளர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுவதால் தற்சமயம் நெதன்யாகுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் கொரோனா தொற்றினால் இதுவரை 4 ஆயிரத்து 700 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்றினால் இதுவரை அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தனி உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்