உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


BBC புகழ் ஈழத் தமிழரான செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.64 வயதான இவருக்கு ஏற்கனவே குடல் புற்று நோய் (stage 4 cancer)இருக்கிறது. இதன் காரணத்தால் அவர் BBC செய்தி வாசிப்பு பிரிவில் இருந்து விலகி இருந்தார்.

‘நான் புற்றுநோயுடன் வாழ முடிந்ததால், நான் கோவிட் -19 உடன் எதிர்த்து வாழ முடியும்’ என்று கூறியிருந்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்