உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் ராஜவம்சம்,இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளர். ஒளிப்பதிவு பணிகளை சித்தார்த் கவனிக்கிறார்.ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக தயாராகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்