உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளிற்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக்கடனாக வழங்க உலகவங்கியின் நிறைவேற்றுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் உலக வங்கி இந்த நிதிச்சலுகை வழங்குகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்