உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரித்தானியாவில் வசிக்கும் ஒன்பது இலங்கையர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறந்தவர்களில் இருவர் மருத்துவர்கள் எனவும் அவர்கள் லண்டனில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவேளை உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹென்றி ஜெயவர்தன (பொறியியலாளர் லண்டன் )
லக்கி விஜேரத்ன (61 வயது லண்டனில் வசிக்கிறார்)
சிதம்பரப்பிள்ளை குகபிரசாத் (75 வயது / வருமான வரி அதிகாரி)
வாதுஜே சுதத் திலகசிறி (பாணந்துறை சுமங்கல வித்யாலயாவின் முன்னாள் மாணவர்)
அனுரா கலகே (62 வயது / வடக்கு லண்டனில் வசிக்கிறார்)
லலித் சுலா பெரேரா (72 வயது, லண்டனில் உள்ள அக்சனில் வசிக்கிறார் / கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்)
மருத்துவர் அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை (கிங்ஸ்டன் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவர், 75 வயது)
மருத்துவர் சிவாநந்தன் (76 வயது / ஓய்வு பெற்ற மருத்துவர்)
வடக்கு இங்கிலாந்தில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 80 வயதுடைய ஒருவர். ஆகியோரு உயிரிழந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்