உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து என தவறாக புரிந்துக்கொண்டு அதிக செறிவான மதுசாரத்தை (அல்கஹோல்) அருந்திய ஈரானை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மதுசாரத்தை அருந்திய மேலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பலரை தாம் கைது செய்துள்ளதாக ஈரான் நீதியமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஸோலாம் ஹோசேன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்