உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

35 Responses to “பொதுக்கூட்டம்”

 • selvarajah:

  அம்பாள் துணை,
  அண்ணன் இரத்தினராசாவுக்கும் ஏனைய ம.உறுப்பினர்களுக்கும்,
  மேற்கூறிய கருத்து என்னுடையதல்ல, எங்களூரவர்கள் கூறியது. அவர்களுக்கு இணைய வசதி இல்லாத காரணத்தினால் என்மூலம் எழுதப்பட்டுள்ளது.
  இதனை நன்றாக வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
  நீச்சல்தடாகம் கட்டுவதனை நான் மட்டுமல்ல வெளிநாட்டில் வசிக்கும் அனைவருமே வரவேரப்பார்கள்..ஆனால் அவற்றிலுள்ள நன்மைதீமைகளை ஊரில் உள்ள அனுபவசாலிகளுக்குத்தான் தெரியும்..
  இவற்றைக்கட்டும் போது மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து அனுசரித்து ஒப்பதலுடன் கட்டினலே அவர்கள் பயன் பெறுவர்.
  எனது கருத்துக்கள் அனைத்தும் பணிப்புலத்து இராசன் என்ற என் பெற்றோர் என்னை அன்பாக மனதார அழைத்த பெயரிலேயே பதிவாகும்.
  நாடோடி என்றால் வீடு வாசல் ஊர் விலாசம் இல்லாதவர் என்பது பொருள்.அவர்களுக்கு மானவமானம் என்றால் என்னவென்று தெரியாது..கிடைத்ததை உண்டு தெருவோரங்களில் படுத்து உறங்கிக் காலத்தை ஓட்டுபவர்கள்..
  அவர்களுக்கு எழுதிய கருத்தை வாசித்து புரிந்தணர்வதும் சிரமம்தான..
  நன்றியுடன்
  பணிப்புலத்து இராசன்

 • selvarajah:

  18-05-11
  அம்பாள் துணை நிற்க.
  மறுமலர்ச்சி மன்ற உறப்பினர்களுக்கு பணிப்புலம் வாழ் மக்களின் அன்பான வேண்டுகோள்.
  தங்கள் ம.ம.ம கட்டுமானப்பணிகள் வரவேற்கத் தக்கதே.தங்களுடைய நீச்சல் தடாகம் அமைப்பது பற்றி;
  சிலகலாச்சாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எம்மவர் அஞ்சுகின்றனர்.காரணம் அயலூர்களில் இப்போது நீ.தடாகம் இல்லாத்தினால் அவர்களும் வந்து நீந்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.அப்படிக் கூட்டம் கூட்டமாக வந்து குளிக்கம்போது சந்தோசத்துக்காக இலகுவாக்கக் கிடைக்கக் கூடிய மதுவகைகளைப்பயன்படுத்தவும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றது. மதுபோதையிலோ,மாது போதையிலோ இருக்கும் இளைஙர்கள் வழியில் நடமாடும் மாதுக்களுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளவும் அல்லது காதல் வார்த்தைகளைக்கூறிப் பெண்களை ஏமாற்றி தங்கள் காமலீலைகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற சீர்கேடுகள் ஏற்பட்டுவிடும்.அப்படித் தவறுகள் ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை யாராவது தட்டிக் கேட்டால் தனிப்பகை ஊர்ப்பகையாகி மோதல்கள் உண்டாகும்.என்ற காரணங்களினால் நீ.தடாகம் வேண்டாம் என்று பணிவாக்கக் கேட்டுக் கொள்கின்றனர்.

  மற்றைய அபிவிருத்திப் பணிகளினால் கூட சில இழப்புக்கள் இருக்கின்றன. எமது மக்களில் 75%ஆனவர்கள் நிவாரணப்பணத்தினை வாங்குபவர்கள். இவ்வளவு பெரிய ,தொகைப்பணத்தில் கட்டங்கள் கட்டி ஊரை முன்னேற்றும் போது, அவர்களுடைய நிவாரணத்தில் அரசு கைவைத்துவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் உண்டு.
  அதனையும் உணர்ந்து முடிவெடுக்குமாறு அன்பான உள்ளங்களைக் கேட்டுக்கொள்கின்றனர் எமது உறவுக்கள.
  நன்றி.வணக்கம்.
  பணிப்புலத்து மக்கள்.

 • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.:

  அம்பிகைக்கு ஒரு தயவான வேண்டுகோள் பண் கலைபற்றிஏன்வேண்டவிவாதம்
  உங்களின் கருத்து நல்லம்
  ஆனால் புனை பெயர்கள் தான் உங்களின்
  கவலை.புனைபெயரன்றல அவர்கள் என்று .இதை பற்றி யாரோ உங்களுக்கு
  தவறுதலான கருத்து(அவர் அதிகம் அருந்திவிட்டற்போல்)
  மனிக்கவும்
  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

 • pen:

  அம்பிகை akkaa ஏன் பதில் எழுத தாமதம்

 • நீங்கள் எத்திசையில் போனாலும் நான் அத்திசையிலும் வருவேன் .நான்
  கேட்க்கப்பட்டவை மக்களின் கேள்விகள், பதில் ஏன் தரவில்லை,
  ம.மன்றம் ஊருக்கு செய்பவைகளை நாங்கள் வருகவருக என வரவேற்கின்றோம் ,அதில் எல்லோருக்கும் சந்தோசமே, தப்புகளை மட்டுமே சுட்டிகாட்டினோம். நான் நேற்று எழுதியவைகளை அட்மின் கட்பண்ணி விட்டார்கள் காரணம் ????
  !!உண்மையை சொன்னால் உறைக்கும்!!!
  அம்பிகையிடம் சில கேள்விகள் கேட்டேன் பதில் எங்கே?
  அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. சரியான பதில் கிடைக்கும் வரை மீண்டும் வருவேன். நன்றி

  • admin:

   நான் நேற்று நீக்கியதை இங்கு வெளியிடுகின்றேன். ஓரே கருத்து இரு தடவை வருவது போல் இருந்துதது. அதனால்தான் உங்கள் சிறிய கருத்தை நீக்கினேன்.

   உங்கள் கருத்து அவதூறாக இல்லாத மட்டும் நான் எந்த வகையிலும் தலையிட மாட்டேன்.

   • !!! பண்பான அட்மின் அவர்களுக்கு!!!
    எனது கருத்துக்கள் எல்லாவற்றையும் காண்பித்தமைக்கு மிக்க நன்றிகள்…..மீண்டும் சந்திப்போம் நன்றி.

 • மதிப்புக்குரிய அம்பிகை அவர்களே,
  1) அன்பர்களே என தொடக்கப்பட்டு இருந்தீர்கள் ,சுற்றி இருப்பவர்களே என தொடக்கப்பட்டால் நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்குத் தான் நிறைய விளக்கம் கொடுக்க வேண்டும்
  2) ஏன் என்றால், சொல்பவை ஒன்று செய்பவை வேறு.
  3) சம்மந்தபட்டவரிடம் கேட்கும்படி கூறினீர்கள், பதில் இல்லை, சர்வாதிகாரம் தட்டிக்கழித்தல்.
  4) நல்லதை ஊருக்குச் செய்ய ஒருவரும் தடை இல்லை, வருகவருக என வரவேற்க்கிறோம், ஆனால், நல்லது என்ற பெயரில் சுத்துமாத்து நடக்க கூடாது என விரும்புகின்றோம்.
  5) பலரின் நல்ல கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றது, காரணம் அவர்கள் ம.மன்ற அங்கத்தவர் இல்லை.
  6) பணம் சேகரிப்பு, இதைப்பற்றி அழகாக சொல்லி இருந்தீர்கள், தொகை வரையறுக்கப்பட்டது ஏன்?? ($500) குறிப்பிட்ட வருடங்களுக்குள் தவணை முறையில் தர வேண்டும், (இயக்கம் இப்படித்தான் செய்தது விளைவு யாவரும் அறிவீர்.)
  நன்றி

 • அன்பர்களே முதலில் ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் முதலில் புனைபெயரில் வருவதை தவிர்க்கவும். நாங்கள் ஒரு குலம், ஒரு ஊர் மக்கள். உங்கள் சந்தேகங்களை நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? ஏன் இந்தப்பாகுபாடு, வீணான விதண்டாவாதம். நம்நாட்டில் உள்ள ஊர் மக்களுக்கு நல்லது செய்தால் இங்குள்ள மக்கள் பிரிந்து விடுவார்களாம், சந்தோசம் கெட்டு விடுமாம் இது எந்த வகையில் உண்மையென்று நீங்களே ஒரு முறைக்குப் பல முறை யோசியுங்கோ. உண்மை புரியும். முடிந்தால் அனுமதிக்கலாம், இல்லையேல் விலகலாம். நல்லதை யாரும் செய்யலாம். யாராலும் தடை செய்ய முடியாது. ஊருக்கு நல்லது செய்வதால் இங்குள்ள பண்கலைக்கு ஒரு ஆபத்தும் இல்லை, நஷ்டமும் இல்லை. விரும்பினால் பங்களிக்கலாம் இல்லையேல் விடலாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்த மாட்டினம். சிலர் தங்கள் குடும்பம் அங்கு சென்று அனுபவிக்கபபோவதில்லயே என்ற எண்ணமும் கூட. இது அங்குள்ளவர்கள் அனுபவிப்பதற்கே. நாங்களும் சென்றால் அதை அனுபவிப்பதோடு நம் மக்கள் பயனடைவதைப் பார்த்து மகிழலாம். அத்தோடு ஊர்மக்களுக்கும் பேரானந்தம் ஏற்ப்படும். இதுவே புலம்பெயர்நாடுகளில் வாழும் எம்போன்றவர்க்கு பெரிய ஆசிர்வாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மறுமலர்ச்சி மன்றம் என்பது புதிதாக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. இது ஆரம்பித்து 39 வருடங்கள் ஆகின்றன. இது ஊர் மக்களை சிறுபிள்ளையில் இருந்து முதியவர் வரை பாகுபாடின்றி நல்வழிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்து மட்டும் அல்லாது எந்த ஊரவரானாலும் அங்கு வந்து பயனடையக் கூடியது ஒன்றாகவும் இருந்தது ஊரறிந்த உண்மை. கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் யுத்தம் காரணமாக ஏற்கனவே போட்டிருந்த திட்டங்கள் அனைத்தும் வெறும் வரைபடமாக மடுமே பார்த்து ரசிக்க முடிந்தது. இன்று நம் நாட்டில் நிலவும் அமைதி காரணமாக மக்கள் ஓரளவு சந்தோசமாக இருக்கும் இந்த வேளையில் எங்கள் கனவு நிறைவேறும் என்ற முழு நம்பிக்கையோடு அங்கு அவர்கள் ஆரம்ப வேலைகளைத் தொடங்க உள்ளனர். இதற்கு உங்களால் உதவி செய்யாவிட்டாலும் ஊக்கப்படுத்தவும். மாறாக தயவுசெய்து உபத்திரவம் வேண்டாம். மறுமலர்ச்சி மன்றம் என்றாலே ஒற்றுமை தான். பிரிவு அல்ல. எல்லோரும் இதைப் புரிந்து கொள்ளவும். இங்கு ம.ம.மன்றத்துக்கும் பண் கலைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் எல்லோரும் தாய்நாட்டில் எங்கள் ஊர் மக்கள். உறவினரும் நண்பரும் கூட. வேறுபாடு என்னவென்றால் பண்கலை கனடாவில் உள்ள ஊர் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. ம.ம.மன்றம் எமது நாட்டிலேயே எம்மூர் மக்களுக்காக 1972 இல் உருவாக்கப்பட்டது என்பதை எல்லோரும் நன்கு அறிவர். ம.ம.மன்றம் தாய்நாட்டில் வாழும் ஊர் மக்களுக்கு நல்வழி காட்டி முன்னேற்றபாதையில் இட்டுச் செல்ல வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமன்றி நாங்கள் வெளி நாடுகளில் வாழ்வது போல் ஒரு சதவீதமாவது நம்நாட்டில் எம்மூர் மக்களும் வசதியாக வாழ வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டு முழுமூச்சாக இந்த அபிவிருத்தித் திட்டத்தில் இறங்கி உள்ளனர். ஆனால் பண் கலை என்பது கனடாவில் உள்ள எம்மூர் மக்கள் இங்கு ஆடிப் பாடி , கூடி குலாவி சந்தோசமாக இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது போலும். எப்படியாயினும் ஒருபக்கதாரிலும் தவறு இல்லை. ஒவொருவரின் பார்வையும் தான் தப்பாக உள்ளது. ம.ம.மன்றம் மக்களைத் தவறான வழிக்கு ஒருபோதும் இட்டுச் செல்லாது நல்லதையே செய்யும். போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் துற்றட்டும் நாம் நல்லதையே செய்வோம் என்று கூறி இன்று தான் முதன்முறையாக எனது கருத்தைக் கூறியுள்ளேன். காரணம் சிலர் தப்பான கருத்துக்களை கூறியுள்ளனர். அதைப் பார்க்கும் போது ஏதோ சிறுபிள்ளைத்தனமாக பொழுதுபோக்கிற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற வண்ணம் உள்ளது. அவற்றைத் தெளிவுபடுத்தவே நான் இதில் வரவேண்டியதாயிற்று. இன்னும் தெளிவு இல்லாவிடில் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். கனடாவில் எல்லாவற்றக்கும் நல்ல சுதந்திரம் உண்டு. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.
  நன்றி . கனடா அம்பிகா.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் குறுகிய நாவலுக்கு நன்றி.
   Canada ஊரவர்களை மட்டுமே யோசியுங்கோ.. நாங்களும் இருக்கிறோம் – ஊர்க்காரர்தான்.
   கூட்டத்தின் அறிக்கையினை (இதுக்கு பதிலாக) வெளியிட்டிருந்தால் அடுத்து என்னவென்று Canada தவிந்தவர்களும் அறிய உதவியாக இருந்திருக்கும்.
   _
   அம்பிகாக்காவுக்கு அடுத்தமுறை கருத்துக்கள் எழுதும் முன் தேவையான உங்கட ஊர்ப்பொடியன் ஒருவனின் சின்ன ஆலோசனை ஒண்டு. ஏனென்டால் உங்கட கடைசி வசனங்களில நீங்கள் களைச்சுபோய் மூச்சு விர்ர சத்தம் இப்பவும் கேட்டுக்கொண்டிருக்கு:-
   .
   பொய்ப்பெயர்களில் வரும் கருத்துக்கள் = செல்லாத கருத்துக்களே.

  • மதிப்புக்குரிய அம்பிகை அவர்களே!!
   உங்களுக்கு சில விடயங்கள் புரியவில்லையா???அல்லது புரிந்தும் புரியாத மாதிரி எழுதியிருக்கிறீர்களா????
   இதுவரை நடந்த விடயங்களை மறந்து விட்டீர்களா?? உங்கள் ம.மன்றம் ஏன் பிரிவினை காட்டி விழா கொண்டாடினார்கள்?? அடுத்து ஆங்கில போட்டி நடந்த போது ,சில குடும்பங்களை தொலைபேசியில் கேட்டார்களாம் ஏன் ப.க.ப.க போட்டிக்கு போனீர்கள் என்று ,இது சரியா???? அடுத்து ,ப.க.ப.க உறுப்பினர்களை மதிப்புக்குறைவாக பிரச்சாரம் செய்தெதன் காரணம் உங்களை உயர்த்தி காட்டுவதர்க்கா??? இதுவும் சரியா??????
   கடைசியாக ஒரு விடயம்,ஒரு குடும்பத்துக்கு குறைந்து $500 , நிதி சேகரிப்பு அதுவும் கணக்கு ஒன்றும் காட்டப்படமாட்டாதாம் , இதன் கருத்து பணத்தை சுத்தபோறீர்கள் என்பதா?? மக்கள் தங்களை வருத்தி உண்ண உறங்க நேரமில்லாமல் வேலை செய்கின்றார்கள் ஏன்?? பாவம் மக்களை தயவு செய்து கொடுமைப்படுத்தாதீர்கள்…
   எனது சில கருத்து ஏர்க்க மாட்டீர்கள் என்றாலும் கூறுகின்றேன், வன்னியில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே ஏங்கும் கை,கால் அற்ற ஊனமுற்ற சிறார்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா??
   ஏன் இவ்வளவு நாகரீகமான திட்டம்??
   விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டாமா??
   இப்படியான திட்டத்தால் ஊரில் எம் மக்கள்தான் க௸ரத்தை அனுபவிக்க நேரிடும்(ராணுவத்தால்) அதை ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள்???
   சுயநலம்வேண்டாம், அக்கா ,நீங்கள் சில விடங்களை பரந்து பட்டு யோசியுங்கள்..
   (மன்றம் கட்டுவதால், கனடாவில் பிரிவினை ) ஏன் இப்படி நீங்களே உங்கள் வாயால் ஊறுகிறீர்கள்????அதை மக்கள் ஒருவரும் சொல்லவில்லையே…
   அடுத்து ம.மன்ற திட்டத்தை வரைந்தவர் ம.மன்ற உறப்பினர்தானே. அப்படி இருக்கும் போது அவருடைய சம்பளம் 25,00,000 ரூபாக்கள் என்றம் அறிந்தோம். இது உண்மையா???
   வன்னிக்குழந்தைகளுக்கு ஏதாவது செய்யப் போவது ஆனால் குருவி ஆகிய நான் எனது சொந்த பெயரில் வந்து நிறைய பங்களிப்பு தருகின்றேன் நன்றி……

   • நாடோடி:

    எங்கள் ஊர் சனம் வன்னி சனத்திட்டா தன்டுகினமாம் அது தெரியுமோ உங்களுக்கு…..

   • விசு.க.விமலன்.:

    அம்பிகையின் கருத்துக்கள் மிகவும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இதற்குக் குருவியார் கொடுத்துள்ள விளக்கங்களிலிருந்தே எல்லோருக்கும் தெளிவு கிடைத்திருக்கும் யார் எம் ஊரவர்களைப் பிளவுபடுத்த முனைகின்றார்கள் என்பது. இவ் இணையத்தில் எழுதிய சமூக நலன் கொண்ட பல நல்ல நண்பர்கள் பலர் தற்போது எழுதுவதை நிறுத்திவிட்டார்கள்.

    குருவியாரிடம் ஒரு கேள்வி இது உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?.

    நீங்கள் வன்னியிலுள்ள அனாதைச் சிறுவர்களுக்கு உதவி செய்வேண்டும் என்ற நினைப்பு இருப்பின் உங்களுக்கு யார் தடையாக இருக்கின்றார்கள்? இன்று வன்னியில் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்கள் இருக்கின்றனவே. கனடாவில் உள்ள எம்மவர் சிலர் வன்னியில் உள்ள சிறுவர்களில் பலரைத் தத்தெடுத்து வளர்க்கின்றார்கள்- அப்படி குருவியாரும் செய்யலாமே? அதை விடுத்து மறுமலர்ச்சி மன்றம் என்ன செய்தாலும் அதைப்பற்றிக் குறை கூறுவதையே குறிக்கோளாக்க் கொண்ட உங்கள் போன்றவர்களின் “குறுகிய நோக்கங்கொண்ட மனப்பான்மை” என்றும் நல்ல திட்டங்களை எமது சமுதாயத்திற்கு வழங்காது என்பதே உண்மை.

    பண்கலை பண்பாட்டுக்கழகமும் மறுமலர்ச்சி மன்றத்தினரும் இணைந்து நடாத்திய பொதுக்கூட்ட அறிக்கை இணையங்களில் வெளியிடுவதற்கு முன்னரே உங்களுடைய கருத்துக்கள் தவறான விளக்கங்களை எமது சமூகத்தினருக்கு விதைக்க விளையும் எமது ஊர்க்குருவிகளைப் பற்றி அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     அறிக்கையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
     அதோடு Canada விற்கு வெளியில நாங்கள் எல்லாம் alert ஆக தான் இருக்கிறோம் – வினைச்சொற்களுக்கு பின் வரும் ´ஆம்´ களை நாங்களும் வாசித் தோம் தான். இந்த ´ஆம்´ களுக்கு நாங்கள் ´ஆம்´ போடிறேல.
     கேட்டார்க ளாம்;
     காட்டப்படமாட்டா தாம்;
     அறிந் தோம்;

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இந்த பொதுக்கூட்ட இணைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
  இந்த கூட்டத்தின் அறிக்கையினை (எழுப்பப்பட்ட கேள்விகளுடனும் அதன் பதில்களுடனும்) இந்த இணையத்தில் பிரசுரிக்க முயலவும்.
  Canada தவிர்ந்தவர்களும் (என்ன நடக்கின்றது என்று) அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
  _
  எனக்கு தெரியும் நீங்கள் Canada காரர்கள் முன்னோக்கி இந்த பொதுக்கூட்ட இணைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
  இந்த கூட்டத்தின் அறிக்கையினை (எழுப்பப்பட்ட கேள்விகளுடனும் அதன் பதில்களுடனும்) இந்த இணையத்தில் பிரசுரிக்க முயலவும்.
  Canada தவிர்ந்தவர்களும் (என்ன நடக்கின்றது என்று) அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
  _
  எனக்கு தெரியும் நீங்கள் Canada காரர்கள் முன்னோக்கி முன்னோக்கி யோசிக்கிரனீங்கள் எண்டு. Live broadcasting doesn´t work given poor audio qlty & different time zone.

 • சுதர்ஷன் உங்களைக் காணவில்லையென வருத்தமாக இருக்கின்றது.எல்லா இடங்களிலும் உடனே கருத்து தெரிவிக்கும் நீங்கள் இந்தத் தலையங்கத்திற்கு மௌனம் சாதிப்பதேன்.அல்லது ஏற்கனவே புனைபெயரில் புகுந்துவிட்டீரா?
  தங்களின் மறைவிற்குரிய காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது………………

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஆஹா இன்னும் ஒரு fan . நான் இவ்வளவு பிரபல்யமோ?
   நான் எல்லா தலையங்கங்களிலும் கருத்து எழுதுவதில்லையே – இதை வேற மாதிரி சொன்னால்: தேவையில்லாமல் பொல்லு கொடுத்து அடி வாங்குவது இல்லையே?.
   முதலில் அதன் தகவல்களை சேர்க்க முயன்ற பின் தான் என் கருத்துக்களை எழுதுவேன். ஒரு தலையங்கத்தின் போதுமான தகவல் என்னிடம் இல்லையென்றால் மற்றவரின் கருத்துக்களை வாசித்தபின் என் கருத்தை எழுத முயல்வேன் >< கருத்து எழுத வேண்டும் என்பதற்காக (மட்டும்) அல்ல.
   பிழையோ சரியோ நான் மற்றவர்களுக்கு என் கருத்தை வெளிப்படுத்த பயப்படுவது இல்லை – ஏனென்றால் நான் ´தான்´ சுதர்சன் மற்றவர்களெல்லாம் சுதர்சன்கள் இல்லை (இது என்னை promote பண்ணிற மாதிரி இருக்கு 🙂 ). என்னை பொறுத்தவரை: பொய்ப்பெயரில் வரும் (ஆரோக்கிய) கருத்துக்கள் = செல்லாக்கருத்துக்களே.
   தவறு நீங்கள் புரிந்து கொண்டது. குருவி மாமவிற்கு கொடுத்த பதிலை பார்த்து விளங்கவில்லை என்றால், இந்த இணையத்திலையே பிறந்தநாள் பிரிவை பார்க்கவும்.

 • சோளியன் குடும்பி சும்மாவா ஆடும்?????????
  சுதர்சன் அவர்கள் மௌனமா அல்லது மறைக்கப்பட்டாரா??????

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   வீட்டிலும் நாட்டிலும் இடம்பெற்ற நிகழ்வுகளால் (Queens ´ Days) நான் பொ(ழு)து(போக்கு)விடயங்களிலிருந்து 2 நாட்கள் மௌனிக்கப்பட்டிருந்தேன் – எனது சில கருத்துக்கள் தான் admin ஆல் மறைக்கப்படும் என்னை இல்லை.
   இணைய வாசகர் ஒருவர் என்னை miss பண்ணிறதை எண்ணி மிக்க சந்தோசம்.

 • T.SANKAR...palarmo:

  வணக்கம் கெங்கா அண்ணாவே உங்கள் கருத்து ஏற்க முடியாது பாதுகாப்பிற்காகத்தான் புனைபெயர்களில் வருகின்றார்கள் என்றால் அவர்கள் எம்மவர்களின் முன்னேற்றத்துக்கும் உருத்து இல்லாதவர்கள் ?…என்ன கரணம் நிங்கள் சொல்லவும்

  • வணக்கம் ரீ சங்கர்
   நீங்கள் கூறியதில் உண்மையிருக்கின்றது.அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.நான் எதற்காக இப்படி எழுதவேண்டியுள்ளதென்பதை நான் முதன்மையாக எழுதியவிடயத்தை வாசித்தீர்கள் என்றால் தங்களுக்கு புரியும் என நம்புகின்றேன்.தங்களின் வினாவிற்கு உடன் பதில் எழுதமுடியாமைக்கு வருந்துகின்றேன்.நன்றிகள்.

 • நகுல் டென்மார்க்:

  இதை பார்க்கும் போது புனைப்பெயரில் வாருபவர்கள்
  மற்றவர்களை குழப்புவாதற்குதான் வாருகிற்றர்கள்
  போலத்தென்படுகின்றது. புனைபெயர்களில் வருகின்றாவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காகத்தான் புனைபெயர்களில் வருகின்றார்கள் என்று தெரிவிக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தங்கள் சொந்த பெயரில் வருகின்றார்கள், அவர் தங்கள்
  கருத்தையும் தெரிவிக்கின்றார்கள். பிழை பிடித்து பரிசு பெறுபவர்களும் இருக்கின்றர்கள்.

  இதில் பிழைகள் இருந்தால் பரிசு வாழங்கப்படும்
  நன்றி. நகுல் டென்மார்க்

  • உங்கள் இனையத்தில் உள்ள அனைவருமே சில இடங்களில் புனைபெயர்களில் வந்து வெளுத்துக்கட்டியுள்ளார்கள்.புனை பெயரில் ஏன் வருகின்றார்கள் என்பதற்கான காரணத்தை பண்பாலா முன்பு ஒரு இடத்தில் தெளிவாக விளக்கியிருந்தார் இதற்கு என்ன பரிசு தரப்போகின்றீர்கள் நகுல் அவர்களே.

  • MMM பழைய அங்கத்தவர்,ஒல்லாந்தன்,குருவி இப்பெயர்கள் அனைவரும் புனைபெயரில் வந்தவர்கள்தானே.
   MMM பழைய அங்கத்தவர் இனையத்தை இயக்குபவர்களில் ஒருவர் என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.(இவர் கருத்து எழுதிய நேரங்கள் ஏப்ரல் 29 3.20am,3.34am,3.37am).
   அவரே புனைபெயரில் வரும்போது பாவம் மற்றைய நலன் விரும்பிகள் எப்படி தங்கள் கருத்தை தெரிவிப்பது??????????????
   கெங்கா கனடா

 • ஒல்லாந்தன்:

  காசு சேத்தது விழா கொண்டாடும்போது விளக்கம் குடுப்பது பொதுக்கூட்டத்தில். பொதுக்கூட்டத்தில் பணிப்புலத்தாரிடம் காசு சேர்க்கப்படும் என்று மேல் ஆங்கிலத்தில் கூட அறிவிக்கப்படவில்லை

 • ஒல்லாந்தன்:

  திட்டங்களை செயல்படுத்துமுன் ஏனையவர்களிடம் தகவல்களை கொண்டுசெல்வதற்கான செயல் சாலச்சிறந்ததே

 • பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பது இதுதானா??????

  • mmm பழைய அங்கத்தவர்:

   உங்கள் உரில மனிதருக்கு வாய் இல்லையா. வேலி நாட்டில எல்லாத்தையும் உ ….ம்

 • விழா கொண்டாடும் போது , அவர்களுக்கு வேவையான மன்ற அங்கத்தவர்கள் மட்டும் ஆனால், பணம் சேர்ப்பதர்க்கு பணிப்புலத்தார் எல்லோரும் தேவைப்படுகிறார்களா????????
  பணிப்புலத்தார் எல்லோருக்கும் தமிழ் நன்றாக தெரியும் , அதுவும் ஆங்கிலம் தெரியாது என்று குத்திக்காட்டப்பட்டுள்ளது. இதை எல்லோரும் நன்றாக அறிவார்கள்…….

  • mmm பழைய அங்கத்தவர்:

   உரில என்ன நடக்கின்றது என்பது கூட தெரிய வில்லை போலும்

 • இனைய நிர்வாகிகளுக்கு-
  மேற்படி பண்கலை பண்பாட்டுக்கழக மறுமலர்ச்சிமன்ற அங்கத்தவர்களின் பொதுக்கூட்டம் பற்றிய அழைப்பிதல் பற்றிய தங்களின் வாசகர்களின் கருத்துக்கள் திட்டமிட்டு தடைசெய்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.நான் உங்கள் இனையத்தை தவறாமல் பார்வையிடுபவன்.அத்தோடு எவ்வளவு வாசகர்கள் இவ் அழைப்பிதழிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருப்பார்கள் என்பதை என்னால் ஊகித்துக் கொள்ளமுடியும்.நாங்கள் மக்களின் கருத்தை எதிர்பார்த்தவண்ணம் உள்ளோம்.
  வாசகர்கள் புனைபெயர்களில் வருகின்றார்கள் அதனால்த்தான் தடைகள் செய்தோம் என்று கூறாதீர்கள்.அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காகத்தான் புனைபெயர்களில் வருகின்றார்கள்.முன்பு ஒருமுறை புனைபெயரில் வந்த வாசகரின் முழுவிபரங்கள்(சொந்தப் பெயர்) ஒரு அமைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
  புதிய அழைப்பிதழ் என்னும் தங்கள் இனையத்தில் பிரசுரிக்கப்படவில்லை.காரணம்???????

  • T.SANKAR...palarmo:

   வணக்கம் கெங்கா அண்ணாவே உங்கள் கருத்து ஏற்க முடியாது பாதுகாப்பிற்காகத்தான் புனைபெயர்களில் வருகின்றார்கள் என்றால் அவர்கள் எத்த முன்னேற்றத்துக்கும் உருத்து இல்லாதவர்கள் ?….

 • ravi:

  இந்த திட்டம் வரவேற்க திட்டம்
  கனடா வாழ் பனிப்புலம மக்களுக்கு என்று ஒரு சங்கம் தான் உள்ளது அதுதான் பண் கலை கலாச்சாரம்.
  இங்கு பொது பொதுக்கூட்டம் ந்ட்டபதேன்றல் அது கட்டாயம் பண் கலை கலைச்சரத்தின் உடகத்தான்
  நடக்க வேண்டும்.
  தயவு செய்து எங்கள் ஊரின் ஒற்றுமை குழப்பதிர்கள்.

  ஊருக்கு உழைப்பவன்

  • mmm பழைய அங்கத்தவர்:

   திரு ரவி அவர்களிடம் ஒரு கேள்வி கனடாவில் ஒரு பழைய மாணவர் சங்கம் அல்லது உழியர் சங்கம் என்று ஒன்றும் கேள்வி படவில்லையா

   மேல் சொல்லப்படும் அமைப்பு திடீரென முளைத்ததா. நிங்களும் செய்ய மாட்டிங்கள் செய்ய முயற்சி பன்னுரவங்களையும் குழப்பவாதிகள் என்பீர்கள் இதுக்கு நல்ல பெயர் வைத்திருரீகள் ஊர் ஒற்றுமை கனடாவில் நிங்கள் கருதும் அமைப்பு இதுவரை காலம் என்ன செய்தது. வெறும் ஒன்று கூடல் செய்ததுதான் மிச்சம் ஊரில் நிங்கள் செய்த ஒரு விடயத்த சொலோங்கோ கேட்போம் .

 • nisanthan canada:

  நீங்கள் அறிவித்த பொதுக்கூட்டம் வரவேற்க்கத்தக்கதே.இத்திட்டத்துக்கு சமூக மேம்பாட்டு அபிவிருத்தி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாய் இணையத்தில் வெளிவந்திருந்தது.ஏன் பழைய பெயரிலேயே அழைப்பை விடுத்துள்ளீர்களே ஏன்? நிஷந்தன் கனடா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்