உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு கடமையாற்றும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ள காரணத்தினால் இவ்வாறு குறித்த தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்