உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா ஆனந்த்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கள்ளபார்ட் இப்படத்தைமூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாராகிறார்கள்,ன்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்