Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



12 Responses to “பொதுக்கூட்ட அறிக்கை.பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே, 09 04 2011”

  • சிவமயம்.
    பண் தழிழ் பண்பாட்டுக்கழகம் நோர்வே.
    தங்கள் பெயரும் சின்னமும் தெளிந்த உள்ளங்களின் ஓர் உன்னதமான தெரிவு என்றுபுரிகின்றது. தங்கள் திட்டங்களும் அப்படியே உள்ளன
    தங்கள் வாழ்ந்த பூமியுடன் வாழும் பூமியையும் இணைத்து சின்னம் அமைத்துள்ளீர்கள் இந்த எண்ணமொன்றே போதும் உங்களை மென்மேலும் உயர்த்த! ஒற்றுமையை ஓங்கவைக்க! நல்ல திட்டங்களை செயல்ப்படுத்த! நல்ல சந்ததியினரை உருவாக்க! உங்களையும் கோபுரத்தின் கலசமாக்க! இந்தச் சின்னமும் உங்கள் நல்ல எண்ணமும் கோபுரத்தின் கலசமாக்கும்.
    வாழ்க வளர்க ஓங்குக
    அன்புடன்.நா.சிவாஸ்.

  • sivam:

    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே அதனை நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது இனிமையான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி.தாங்கள் எங்கட கலை கலாச்சாரத்திற்கு பின்னுரிமை கொடுத்துள்ளீர்கள்.அதைஎண்ணும் போது மிகவும் வேதணையாக இருக்கிறது.எம்எதிர்கால சந்ததியினருக்கு கட்டாயமாக முதல் தேவை எங்கட கலை கலாச்சாரம்எப்படி பேணப்படுவது.அதன் பின்புதான் ஏனையவை என்பது எனது கருத்து.நான் அறிந்த வரையில் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே அமைப்பில் தான் சிறந்த நிர்வாகத்தினர்கள் இருப்பதாகவும்,அப்படிருந்தும் இதை ஏன்? சிந்திக்கவில்லை…….

    • ilayavan:

      சிவம் ஐயா அவர்கள் குறிபிடுவது விளங்கவில்லை ,சற்று தெளிவாய் சொல்லுங்கோ
      நன்றி

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      வாழைப்பழத்தை சாப்பிட்டுக்கொண்டே இனிக்கவில்லை என்றால் – Norway அமைப்பு அவற்றினை அதிமுக்கியமாக பொருட்படுத்தி தமது கழக பெயருக்குள் முன்னுரிமை கொடுத்து சூடியிருக்கிரார்களே?
      ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பவை வெறும் இலக்கங்களாகதான் நான் பார்க்கிறேன்.

  • அட்டகாசமான தொடக்கம் தங்களை எங்கேயோ இட்டுச்செல்கின்றது.மிக மிக அருமை.தங்களின் அறிக்கையை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.சுணக்கத்திற்கு மன்னிக்கவும்.

  • ஒல்லாந்தன்:

    பாராட்டுக்களுடன் அறிக்கையின் வர்ணங்களை தவிர்த்து எதிர்காலங்களில் 6 வது நோக்கத்துக்கு அமைய எழுத்து பிழைகள் இல்லாவண்ணம் கவனம் செலுத்துதல் புதிய சந்ததிக்கு நன்று

  • நோர்வே ப.த.க ப . தொடக்கமே ஓரே கலக்கமாகத்தான் இருக்கன்றது. வாழ்க வழமுடன்.

  • sivasakthepandian norway:

    சிறப்பாகவே எல்லாம் உள்ளது ஆனால் உங்கள் ஊர் நோக்கிய செயற்த்திட்டங்கள் சின்னம் எடுத்து காட்டுகின்றது.இப் பயண வெற்றிக்கு வாழ்த்துக்கள். நோர்வே சிவசக்திபாண்டியன்

  • சச்சி:

    நாங்களும் தங்களுடன் நட்புறவுடன் கூடிய உறவைப்பேண தயாராக இருக்கிறோம்.

    • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

      உங்கள் நட்பு கரங்களை அன்புடன் பற்றிக்கொள்ளுகின்றோம்

      பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே

  • சச்சி:

    அழகான ஆரம்பம்,அழகான பெயர்,அழகான இலட்சினை,அழகான செயல் திட்டங்களோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்.நீங்கள் செல்லும் பாதை கற்களும் முட்களும் நிறைந்ததாக இருந்தாலும் போய்ச்சேரும் இடம் கோவில்லாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திகிறேன்.
    இப்படிக்கு;நெ,ப,மு,ஒ,தலைவர்,ச.சச்சிதானந்தன்.

  • நெதர்லாந்திலுருந்து சுதர்ஷன்:

    நல்ல சின்னம், அழகான பெயர் & வரவேற்க கூடிய கழக கொள்கைகள்.
    நன்றி பொதுக்கூட்ட அறிக்கையை நோர்வே தவிந்தவர்களோடு பகிர்ந்துகொண்டதற்கு.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்