உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கை அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் வலைத்தளங்களின் மீது இன்று அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழீழம் சைபர் போர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள குழுவொன்றினால் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என இனங்காணப்பட்டுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்றும் அரச இணையத்தளங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்