உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ் சவகச்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.இதன்போது மின்சாதனங்கள் மற்றும் பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பெருங்குளம், கல்வயல் பகுதிகளில் 500 மீற்றர் இடைவெளியில் உள்ள இரு கோவில்களே இவ்வாறு அடுத்தடுத்து உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றிருப்பதாக கூறும் சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்