தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை 2036ம் ஆண்டு வரை பதவி வகிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் அந்நாட்டு மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜூன் 25 முதல் ஜூலை 1ம் திகதி வரை 7 நாட்களாக இடம்பெற்ற தேசிய வாக்கெடுப்பில் 98 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

அவற்றில் 78 வீத வாக்குகள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த தீர்மானம் இலகுவாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டு முதல் விளாடிமிர் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்