தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி,மிருணாளினி ரவி,சரண்யா பொன்வண்ணன்,  சிங்கம் புலி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். எம்.ஜி.ஆர் மகன்,கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் இயக்குநர் பொன்ராம் கவனித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்