தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


யாழ்.மிருசுவில் புகையிரத நிலையத்தின் முன்னாள் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த சம்வம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்