தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்