உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ் நீர்வேலி பகுதியில் இன்று காலை முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம், கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்