தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யாகே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ்.ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், ளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இப்படத்தை,லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்