உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லை – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் நேற்று முன் தினம் (08) குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது 5 வயது மகளை கத்தியால் வெட்டியுள்ளார்.

சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கத்திக் குத்துக்குள்ளான சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்