தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியாவில் ஒரு கிலோ 5 கிராம் கேரளா கஞ்சாவும் 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – மடுகந்தை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (26) இரவு, மகாறம்பைக்குளம் பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்