தமிழில் எழுத
பிரிவுகள்


குடும்பத்துடன், நேற்று (26) கசூரினா கடலுக்கு வந்த வயோதிபர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குளித்துக்கொண்டிருந்த போதே, கல்லில் சறுக்குண்டு வீழ்ந்து, நீரில் மூழ்கியதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர், இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் பெனடிக் (வயது 69) என்பராவார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்