தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்தார்.மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானியும் விபத்தில் உயிரிழந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்