தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.செல்லச்சாமி வயது மூப்பின் காரணமாக இன்று கொழும்பில் காலமானார்.

மரணமடைந்த அவருக்கு வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையிலிருந்த அவர் வீட்டிலேயே இன்று நண்பகல் அளவில் காலமானதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்