உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


களுத்துறை சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளனர். போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் கைதாகிய மூவரே தப்பியோடியுள்ளனர்.

இவர்களை மீள கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்