உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ் – திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (06) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய குடும்பப் பெண் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்