உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தென்னை மரத்தில் ஏறி கள்ளு சீவிய போது தவறி விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த முத்தையா வடிவேல் 72 வயதானவரே உயிரிழந்துள்ளார்.இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்