உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரின்ஸ் எட்வர்டு தீவுப்பகுதியில் நேற்றிரவு 11.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது. ஆனாலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்