உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார்.

இதன்படி கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்