உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ் – கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணி ஒன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது 2006ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது மண்டையோடு மற்றும் பெண்கள் அணியும் ஆடையும் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்