உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியாவில் நேற்றுக் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகை தந்த முச்சக்கரவண்டி இரட்டைபெரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்