உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொக்க்ஷி பாலத்துக்கு அருகில் இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் காலியில் ஒருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் .வெள்ளவத்தை, காலி வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்