உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


 விடியோ கிளிப் இணைக்கப் பட்டுள்ளது

Scenic Caves Nature Adventures & Blue Mountains Attractions

Scenic குகைகளூடான சுற்றுலாவும், தொங்கு பாலத்தினூடான அனுபவங்களும் மற்றும்

Blue Mountain சுற்றுலாப்பிரதேசத்தின் அனுபவங்களுடன் கூடிய ஒரு குதூகலப் பயணம்.

 Friday July 1st 2011. (Canada Day) 

2 மணி நேர பஸ பிரயாணம்- Toronto விலிருந்து காலை 9:00 மணியளவில் புறப்படுவதற்கு ஏற்பாடாகவுள்ளது.

 திரும்பிப் புறப்படும் நேரம் இரவு 8.00 மணி. எனினும் அன்றைய காலநிலை மற்றும் அனைவரின் விருப்பங்களிற்கேற்ப திரும்பி வரும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

நுழைவுச்சீட்டு மற்றும் பிரையாணக் கட்டணம்;

Entrance Ticket & Traveling Expenses.

1. 3 வயதிற்குக் குறைந்தவர்களிற்கான அனுமதி இலவசம். எனினும் இவர்கள் பெற்றோர்களுடன் மட்டுமே உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    Child under a age of 3-admition free. with parents.

2.   4 வயது முதல் 17 வயதானவர்களிற்கான கட்டணம் $ 30.00

     Age 4 to 17 $ 30.00

3. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டணம் $ 40.00

     Over 18 $ 40.00

“Running or hiking shoes are required”

உங்கள் பதிவுகளை கீழேயுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கனடா தினத்தில் (விடுமுறை தினம்) செல்லத் திட்டமிட்டுள்ளமையினாலும் பெருந்தொகையினராகச் செல்லவிருப்பதனாலும் முற்கூட்டிய பதிவு கட்டாய தேவையாக உள்ளது. இறுதி நேரப் பதிவுகள் அனேகமாக நிராகரிக்கப்படலாம். காரணம் முற்பதிவு செய்வோரின் அளவினைப் பொறுத்தே போக்குவரத்து மற்றும் நுளைவுச்சீட்டுக்கள் முற்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட வேண்டியுள்ளது.

தொடர்புகளிற்கும பதிவுகளிற்கும்:

சி.கெங்காதரன் 647-282-1274

க.விமலன் 416-524-7778.

சி.நடேசன் 416-208–9204
.
த. புலேந்திரன் 416-728-9580.

 

நன்றி.

10 Responses to “கோடகாலச் சுற்றுலா 2011”

  • பலோர்மோவில் இருத்து த . சங்கர்:

    நிங்கள் இங்கிலிச்சுக்குதன் முன்னுருமை குடுக்கின்றின்கள் என் ??? இங்கிலிச முதலில் எளித்தி பொண்டு தமிழா இரண்டவத்தாக எழுத்திரின்களே சற்று சித்தித்து பார்க்கவும் உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் நன்று அனாலும் எம் உறவுகள் வீர சாதனைகளில் இ ரான்குவர்களோ

  • காலங்கள் நெருங்குகின்றன உங்கள் பதிவுகள் முடிவடைந்து விட்டதா,அல்லது இப்பவும் பதிவுகள் ஏற்க்கப்படுகிறதா? இதுவரை எத்தனை பதிவுகள் கிடைத்து உள்ளன நாங்களும் அறியலாமா?

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

    வாழ்த்துக்கள்!!
    மிகவும் நல்ல முயற்ச்சி.
    இது நல்லபடியக நடக்க எங்கள் வாழ்த்துக்கள்!

    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

  • ஒல்லாந்தன்:

    மாணவர் அணி அமைப்பு ஆவது வரும் காலத்தில் பிளவுகளை உண்டு பண்ணலாம்

    • அதற்கான நல்ல தலைமைத்துவமும்,மக்களின் ஆதரவும் இருந்தாலே போதும் ஒருபோதும் பிளவுகள் வராது.

  • பாலா அண்ணா நீங்கள் உங்கள் குடும்பத்தோடு தாராளமாக வரலாம்.ஆனால் நீங்கள் கனடா வரும்போது உங்கடை இனையத்தின் கருவிகளுடன் வரவும் நாங்கள் இவ் சுற்றுலாவை உங்கள் இனையத்தின் மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம்.அத்தோடு ஒல்லாந்தன்,சிவசக்திபாண்டியன்,கலட்டிப்புயல் வடிவேலு,குருவி,துஷாந்தன்,குஞ்சங்கலட்டியான்,ஆகியோரை தங்களுக்கு நான் அறிமுகம் செய்து வைக்கின்றேன்.எல்லோரும் கனடாவில்தான் இருக்கின்றார்கள்.

    • நெதர்லாந்திலுருந்து சுதர்ஷன்:

      ஊர்ஜிதப்படுத்தியமைக்கு நன்றி.
      ஒல்லாந்தன் எழுதும் நேரங்களை வைத்து எனக்குள் சந்தேகப்பட்டேன் அவர் Canada {Holland இல இருந்திட்டு போய் Holland ஐ miss பண்ணிறா(ர்)போல} வில் தான் இருப்பது என்று.
      ஒல்லாந்தனுக்கு வலுவிரைவில் copyrights பிரச்சனை தருவோம் நாங்கள்.
      ஆனால் அவர்/அவா எவரையும் குறைசொல்லவில்லையே?
      மற்றவரை குத்தும்வரை கண்டும் காணாமல் இருப்போம் – எழுதட்டும்.
      துஷாந்தன் Canada – அப்ப நிஷாந்தன்?

      • சுதர்சன் உங்களுக்கு ஒன்று தெரியுமா??;
        நிசாந்தன் , உங்கள் தம்பியாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன..அவரும் உங்களை மாதிரி அறிவாளியாக இருக்கிறார்.
        (ஜோக்)

        • நெதர்லாந்திலுருந்து சுதர்ஷன்:

          குருவி மாமா எங்களுக்கு ஒண்டும் தெரியா – நீங்கள் தான் எல்லாத்தையும் கேட்டு கேட்டு சொல்லிக்கொண்டுருக்கிறியள் 🙂 🙂 .
          ஆனால் எனக்கு ஒண்டு மட்டும் தெரியும் நான் அறிவாளியாக இருப்பது joke என்பது.

          புனைப்பெயரில் எழுதினால் (repeattu : ‘ஆல்’) என்னை அடையாளம் கண்டுகொள்வது வலுசுலபம் (இதை நானே சொல்லவேண்டிகிடக்கிறது நகைப்பானது)
          உ: தமிழற்ற சொற்கள், தொடர்ச்சொற்கள், சின்னங்கள் (‘, ., -, :, ;, ><), ஒரு குறிப்பிட்ட அளவு தமிழ்ச்சொற்களையே திருப்பி திருப்பி பாவிப்பது, இன்னும் பல இருக்கின்றன. அவற்றை இதில் குறிப்பிட்டால் மற்றப்புனைப்பெயர்களை எல்லாரும் அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவியாகிவிடும்.
          என்னுடைய வேலையை மட்டும் நான் பார்ப்பது எனக்கு நன்று!

          குருவி மாமாவுக்கு சந்தேகப்படும்குணங்கள் நல்ல தாராளமாகத்தான் இருக்கின்றது…எல்லா முடிவும்தான் பிழையாக உள்ளதே.
          முதலில் 'ஒல்லாந்தன்', இப்ப 'நிஷாந்தன்', இனி 'நாடோடியாக' இருக்கலாம்.
          புனைப்பெயர்களில் வருபவர்களே, இன்னும் பல பல விதமான கற்பனைப்பெயர்களை கொண்டுவாருங்கள், நான் மேற்க்குறிப்பிட்ட முறையள்களைக்கூட கையாளுங்கள்.
          நான் இருக்கிறேன் பயப்படாதேங்கோ.
          (Joke மாதிரி serious ஆனால் joke)
          🙂 🙂 🙂

  • T.BALA. pannipulam:

    த.பாலகுமார் குடும்பமும் உங்களுடன் வர விரும்புகின்றோம்.40 டொலர் மலிவு ஆனால் விமானத்துக்கு பற்றுச்சீட்டை அனுப்பவும் 3 நபர்கள்.கெங்கா இப்ப கிடைத்த சந்தர்ப்பம் நான்பயன்படுத்தவேண்டும். த.பாலா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்