உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பயாகல, ஹிஸ்பன் கடற் கரையில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இன்று (22) காலை பயாகல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதியில் இருந்து 1 கிலோவிற்கு அதிகமான கொக்கேன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்