உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில், நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றில் பரபரப்பான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்