உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை, ஸ்ரீலங்கா இளைஞன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட முற்பட்டவேளை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தி தொகுப்பு,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்