உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்

இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்களை இளவாலைப் பொலிஸார் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் சாராய போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்