உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கை அரசாங்கத்தில் பொதுக் கோவிலாக பதியப்பட்டு பதிவிலக்கம் உடைய காலையடி அருள்மிகு ஞானவேலாயுத சுவாமியின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை(12.09.2010) காலை சுப நேரத்தில்  ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நாட்டப்பட்டு அதன் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக அதன் நிர்வாகம் எமது இணையத்திற்கு அறிவித்துள்ளது. இந் நிகழ்வுக்கு எமது இணையத்தளத்தின்  நிர்வாகிகளில் ஒருவரான நிவர்சனும்  சமுகமளித்து இருந்தார். இந்த நிகழ்வின் ஒளிப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்