உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது.ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், நேற்று இரவு 08:00 மணிக்கு தீப்பந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்