Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தோனேஷியாவில் 27 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணமான வெஸ்ட் பப்புவா என்ற இடத்தில் உள்ள கைமானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக இந்த விபத்து நிகழ்ந்ததாக போக்குவரத்து துறை அமைச்சக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 15 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும்,மீட்பு மற்றும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்றபோதிலும், மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்