Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



 

Watch live streaming video from shatheestv at livestream.com

நன்றி சதீஸ் வீடியோ உரிமையாளர் அவர்களுக்கு

6 Responses to “சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய சுவாமிகள் தீர்த்தத்திருவிழா”

  • selvarajah:

    அம்பாள் துணை,
    எங்கள் முருகப்பெருமானை நேரலை மூலம் தரிசிக்க வைத்த சதீசுக்கு நன்றிகள்.
    இனிவருங்காலங்களில் இதைவிடச் சிறப்பான முறையில் பணியாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வளர்க உங்கள் தொண்டு,
    வாழ்க வளமுடன்.
    நன்றியுடன்,
    பணிப்புலத்து இராசன்

  • Thamilan.:

    முருகமூர்த்தி ஆலயத்தின் திருவிழா நேரடி ஒளிபரப்பு மிகவும் சிறப்பாக இருக்கின்றது.இதை பணிப்புலம் நெற்றுடன் இணைந்து பணியாற்றும் சதீஸ் வீடியோ நிறுவனத்துக்கு நன்றிகள். பண் த.பாலா

  • இது சுழிபுரம் அம்மன் கோவிலா?

  • விசு.க.விமலன்.:

    இயந்திர வாழ்க்கையில் சிக்குண்டு மேலைத்தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களனைவருக்கும் எந்த விதமான பகட்டுகள், களியாட்டங்களும் இல்லாது அன்று போல் இன்றும் நடைபெறும் வருடாந்த மகோற்ச்சவம் பறாளாய் முருகன் கோவிலைத் தவிர வேறெங்கும் கண்டிருப்போமா?. இதை எம் கண்களுக்குக் கொண்டுவந்த சதீஸ் வீடியோவினருக்கு நன்றிகள் பல.

  • நன்றி சதீஸ் வீடியோ jaffna
    இணையம் உன் வளர்ச்சி கண்டு சந்தோசம்
    சீலன் swiss

  • T.SANKAR...palarmo:

    சதீஸ் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்