தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதியில் போட்டியிட்டன. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்காபாலு உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் பதவியில் இருந்து கே.வி.தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்