Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மலேசியா நாட்டுக்கு கப்பலில் ரூ.54 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் இருந்து மலேசியா நாட்டுக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு கப்பல் வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த கப்பலை மலேசியா பொலிசார் சோதனை செய்தனர்.

சோதனையில் சிமெண்ட் மூட்டைகளுக்கு இடையே 215 கிலோ ஹிராயின் என்ற போதை பொருளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு ரூ.54 கோடியாகும். இந்த போதை பொருளை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட தகவலை கோலாலம்பூரில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்