Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கராச்சியில் இன்று சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஹசன் அல்கதானி அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளுக்கு சரியான பாதுகாப்பை அளிக்குமாறு சவுதி அரேபிய வெளியுறவு இணை மந்திரி பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்