உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அர்ஜென்டினாவின் தெற்கு ரியோ நெக்ரோ மாகாணத்தில் 21 பேருடன் சென்ற சிறிய விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் குறித்து இதுவரை தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

நியுகுவென்டோவில் இருந்து கோமடோரோ ரிவாடாவியா நோக்கி அந்த விமானம் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

அதில் சென்ற 18 பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களின் நிலை குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை என ஜிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்