Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மலேசியாவில் பூட்டிய காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மலேசியாவை சேர்ந்தவர் இசாக் சலே.
இவர் காம்பூங் மோரக் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சொந்தமான காரில் தன்னுடைய மூன்று வயது மகளை அழைத்து சென்றிருந்தார்.

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இசாக்சாலே காரில் தன்னுடைய மகளை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் நினைவு வரவே ஓடிச் சென்று காரை திறந்து பார்த்தார்.

இந்நிலையில் தந்தையை காணாத குழந்தை அழுதபடியே மூர்ச்சையாகி கிடந்தது. குழந்தையின் நிலைமையை கண்ட தந்தை சாலே அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை காண்பித்தார். ஆனால் முன்னரே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாலேவுக்கு இது ஆறாவது குழந்தையாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்