உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சிட்னியிலிருந்து பிரிஸ்‌பேன் நோக்கி சென்ற விமானத்தில் 5 எலிகள் இருந்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய நாட்டு விமான நிறுவனமான குவாண்டாஸ் உள்நாட்டில் விமான சேவை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிட்னி – பிரிஸ்பேன் மார்க்கமாக போயிங் 767 ரக விமானத்தை இயக்கியது. இந்த விமானத்தின் உட்பகுதியில் ஏதோ சப்தம் வந்தது.

விமான ஊழியர்கள் சோதனை செய்ததி்ல ஒரு பெட்டியின் உள்ளே 5 எலிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

One Response to “சிட்னியிலிருந்து பிரிஸ்‌பேன் நோக்கி சென்ற விமானம் எலிகளால் அவசரமாக தரையிறக்கம்:”

  • உது எங்கடை ஆட்கள் தான் எலியின்ர வேடம்போட்டு களவாக கள்ள கடவுச் சீட்டுடன் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்திருக்கின்றார்கள். பெட்டிக்குள் மயக்க மான நிலையில் இருந்ததனால் அவர்கள் இறங்கி கை தூக்க வேண்டிய இடத்தையும் தவறவிட்டுள்ளார்கள்.இது தான் உண்மை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்