உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்3 Responses to “Swiss…N.S.A Digital Video சசியின் ஒளிப்பதிவில் ஒரு காணோளி”

 • தம்பி சசிக்கு அன்பு வணக்கங்கள் பல. நீ யார் என்று நான் அறியேன் .இருந்தபோதும்.எம்மவரில் நீயும் ஒருவன் என்பதை நான் அறிவேன் .அற்புதமான படப்பிடிப்பு தெட்டத்தெளிவான ஒலிப்பதிவு.
  ஆரம்பத்தில் நான் நினைத்தேன் எம்மவர் யாரோ ஒருவரின் பூப்புனித
  நீராட்டு வைபவம் அன்றில் திருமண விழாவுக்கான மணப்பெண்ணின்
  முதலாம் படி ஆக இருக்குமென்று நினைத்தேன்.பின்புதான் அது உன்
  விளம்பர படைப்பு என்பதை உணர்ந்தேன் .நவீனங்களின் உச்ச பயன்பாடுகளை பிரயோகித்து அதன் உச்ச பலன்களை அறுவடை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மீண்டும் சிந்திப்போம் வணக்கங்கள் பல கோடி

 • Naadodi:

  ஒளிப்பதிவு தெளிவில், கமெர அசைவில், படக்கலவை புதிய தொழில் நுட்பத்தில் நல்ல சிறப்பு தேர்ச்சி தெரிகின்றது. சூப்பர்…..வெளிப்புற படப்பிடிப்பு என்றாலும் சரி உள் அரங்க படப்பிடிப்லும் நிங்கள் நல்ல திறமையை வெளிப் படுத்தியுள்லிர்கள். வாழ்த்துக்கள்

 • L. Seelan ( Digittal Photos Swiss ):

  நண்பர் சசிக்கு .
  வாழ்த்துக்கள்
  உங்களின் வளர்ச்சியும் முயர்ச்சியும் இன்னும் சிகரம் தொட
  எங்களின் வாழ்த்துக்கள் .
  நன்றிகளுடன்
  சீலன் swiss

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்