Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கணவரை ஏமாற்றுவதில் பிரிட்டன் பெண்கள் முதலிடத்தில் இருப்பதாக டேட்டிங் ஏஜென்ஸி ஒன்று தெரிவித்துள்ளது.
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் வேறொருவருடன் டேட்டிங் செல்ல “அண்டர்கவர் லவ்வர்ஸ்” இணையதளம் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயே மற்றும் பிரஞ்சுக்காரர்களுக்கான இந்த இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்து உள்ளனர். 

இதில் பிரிட்டன் பெண்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த 1 லட்சத்து 77 ஆயிரத்து 825 பெண்கள் இந்த இணையதளத்தை நாடியுள்ளனர்.

24 ஆயிரத்து 543 பேர் பிரான்ஸ் பெண்கள், 18 ஆயிரத்து 622 பேர் அயர்லாந்து பெண்கள். பிரான்ஸை ஒப்பிடுகையில் 7 மடங்கு அதிகமாக இங்கிலாந்து பெண்கள் இணையதளத்தில் உறுப்பினராகி உள்ளனர். இந்த தகவல்களை இணையதள நிறுவனர் எமிலி போப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்