உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


8 Responses to “ஆச்சியும் அப்புவும்”

 • சச்சி:

  எழிய முறையில் (சொற்களில்) எழுத ஆரம்பிக்கப்பட்ட கவிதை. ஆச்சி அப்புவின் ஒரு நாள் வாழ்க்கை நடை முறை தான்.இடையில் வந்த கடின முறை சொற்கள்;உதாரணம்;எழுவர்,உவந்தே,சிவந்தே,இலயிப்பர்.போன்றவை கடினமாகத்தான் இருக்கும் எமக்கில்லை எம் வரும்கால சந்ததியினருக்கு.
  தங்கள் எழுதுகோல் என்னும் கூர் தீட்டப்படவேண்டும். அதற்காக நாங்கள் என்றென்றும் தீட்டுகோலாக இருப்போம்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ´குச்சியால் பல்லு விழக்கி´ என்ற விளக்கமில்லாத குழப்பத்தை விளங்கி எங்கள் தமிழ் குழப்பத்தை மறைமுகமாக விலக்கியமைக்கு நன்றி. என் ஓரப்பிசத்தல் பலருக்கு இப்ப ஓர் குழப்பம் – admin, பகியண்ணைக்கு & எனக்கு மட்டும்தான் இது விளங்கும்.

  விவேகன் அன்று (பிறந்து) இருந்திருந்தால், MGR நடித்திருக்க கூடிய ´பொல்லு´ என்ற திரைப்படத்திற்கு ´அப்பு ஆச்சி திண்ணையில் இல்லை, வாடா நீ வைக்கல்பட்டடைக்கு ஐயா ஆத்தா விளையாட்டு விளையாட´ என்று எழுதியிருப்பார் என்று ஒரு கற்பனை. MSV இசைக்க TMS இன் குரலில் பேஷ் பேஷ், பட்டி திட்டியெல்லாம் hit ஆகியிருக்கும்….. 🙂 🙂

 • நான் கவிதைக்கு குழந்தை .மூத்த சிரேஸ்ட கவிஞ்ஞர் பகியின் கவிதைகள்
  தொடர் வருகையினால் நான் ஓரம் கட்டபடுவேனோ எண்டு பயமாய்கிடக்குது.only a ஜோக் .அபாரம் .தொடர வாழ்த்துக்கள் .

 • THEEBAM.COM:

  மெழுகிய திண்ணையிலிருந்து கள்ளிப்பெட்டி,முட்டி வரை இப்பத்தேப் பிள்ளையளுக்கு புரியாது.
  இருந்தாலும் நினைவில் எடுத்து வந்த பகிக்குப் பாராட்டுக்கள்.

 • அருமையான நல்ல கவி அனைவரையும் அந்தகால அப்பு ஆச்சியிடம் கவிதை
  ஒரு முறை அழைத்து சென்றது.நன்றி பகி .நல் வாழ்த்துக்கள்

 • vinothiny pathmanathan:

  நன்றாக இருந்தது உங்கள் கவி . இக்காலத்தில் எங்கு இப்படி? ஆனாலும் என் ஆச்சியும் .அப்புவும் வாழ்ந்த காலத்தை ,வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை என் நினைவுகளில் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி பகி அண்ணா . நன்றி

 • T,BALAKUMAR PANIPPULAM:

  இக்கவி இக்காலத்துக்கு பொருந்தாவிடினும் அக்காலத்தை ஒரு முறை மீட்டதற்க்கு நன்றிகள். பகி இன்றும் இப்படி இருந்தால் எப்படி என கற்பனையே.நன்றி பகி உங்கள் பணி தொடரட்டும். பண் த.பாலா

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நல்ல கவிதை.
  ள ழ பிரயோகத்தில் கொஞ்சம் குழப்பம் இருந்தது, இப்ப குழப்பம் கூடிவிட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்